Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவரே கடற்கரையில் மக்கள் குளித்த பகுதிக்கு வந்த சுறா மீன்

நவரே கடற்கரையில் மக்கள் குளித்த பகுதிக்கு வந்த சுறா மீன்

By: Nagaraj Wed, 05 July 2023 8:38:58 PM

நவரே கடற்கரையில் மக்கள் குளித்த பகுதிக்கு வந்த சுறா மீன்

புளோரிடா: கடற்கரைக்கு வந்த சுறா... அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நவரே கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதிக்கு சுறா மீன் வந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுறாவின் துடுப்பு பகுதி மற்றும் வால் பகுதி தண்ணீருக்கு மேல் தெரிந்ததை பார்த்த மக்கள் அச்சமடைந்து வேகமாக கரைக்கு திரும்பினர்.

florida,beach,people bathe,shore,shark came ,புளோரிடா, கடற்கரை, மக்கள் குளியல், கரை, சுறா வந்தது

அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதத்தில் 16 சுறா மீன் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் ஃப்ளோரிடாவில் மட்டும் 9 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதும் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நவரே கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதிக்கு சுறா மீன் வந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினம் மக்கள் சுதாரித்துக் கொண்டு சட்டென்று கரைக்கு விரைந்து விட்டனர்.

Tags :
|
|