Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருது

கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருது

By: Nagaraj Mon, 18 Sept 2023 10:23:47 PM

கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருது

பாரீஸ்: தாவர உண்ணி டைனோசர் எலும்புக்கூடு ஏலம்... பாரிஸில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு ஏலம் விடப்படுகிறது.

15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு அடுத்த மாதம் பாரிஸில் ஏலம் விடப்படுகிறது.

dinosaur,skeleton,auction,paris,herbivore ,டைனோசர், எலும்புக்கூடு, ஏலம், பாரீஸ், தாவர உண்ணி

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தில் கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

7 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்ட டைனோசர் எலும்புக்கூடு 11 கோடி ரூபாய் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|