Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான கண்காட்சியில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து

விமான கண்காட்சியில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து

By: Nagaraj Tue, 12 Sept 2023 6:08:42 PM

விமான கண்காட்சியில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து

ஹங்கேரி: சிறிய ரக விமானம் விபத்து... ஹங்கேரியில் நடந்த விமானக் கண்காட்சியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

தலைநகர் புடாபெஸ்ட் அருகே நடந்த விமான கண்காட்சியில் 1951ம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ T-28 Trojan ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.

boy,small plane,exhibition,flew,fatality ,சிறுவன், சிறிய ரக விமானம், கண்காட்சி, பறந்தது, உயிரிழப்பு

திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானியும், வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் படுகாயமடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|