Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விபத்துக்குள்ளாகும் முன்பு பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட குட்டி விமானம்

விபத்துக்குள்ளாகும் முன்பு பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட குட்டி விமானம்

By: Nagaraj Sat, 18 Mar 2023 11:36:55 AM

விபத்துக்குள்ளாகும் முன்பு பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட குட்டி விமானம்

பிரேசில்: பாராசூட் மூலம் தரை இறங்கியது... பிரேசில் நாட்டில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகும் முன்பாக பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டதால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் செயல் இழந்த பின்னர் விமானம் குறைந்த பட்ச உயரத்தை எட்டியதை அறிந்த விமானி, பாராசூட்டை பயன்படுத்தி தரையிறக்கினார்.

parachute,landed,appreciation,people,miniature,airplane ,பாராசூட், தரையிறங்கியது, பாராட்டு, மக்கள், சிறிய ரகம், விமானம்

குட்டி விமானத்தில் பயணித்த பச்சிளம் குழந்தை , 3-வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதை பார்த்த அனைவரும் பாராசூட் மூலம் குட்டி விமானம் தரையிறக்கப்பட்டு அனைவரும் உயிர் தப்பியதற்கு மக்கள் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|