Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரவ வடிவில் கடத்த முயன்ற கொக்கைன் போதை பொருளை கண்டுடித்தது மோப்ப நாய்

திரவ வடிவில் கடத்த முயன்ற கொக்கைன் போதை பொருளை கண்டுடித்தது மோப்ப நாய்

By: Nagaraj Wed, 10 May 2023 11:06:35 AM

திரவ வடிவில் கடத்த முயன்ற கொக்கைன் போதை பொருளை கண்டுடித்தது மோப்ப நாய்

கொலம்பியா: திரவ வடிவில் கடத்த முயன்ற ஆயிரத்து 629 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய் ஒன்று, திரவ வடிவில் கடத்த முயன்ற ஆயிரத்து 629 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்து உள்ளது.

sniffer,narcotics,found,officers,airport ,மோப்ப நாய், போதைப்பொருள், கண்டுபிடித்தது, அதிகாரிகள், விமான நிலையம்

ரியோனெக்ரோ நகரின் ஜோஸ் மரியா கொர்டோவா விமான நிலையத்தில் மோப்ப நாயைக் கொண்டு சல்லடை போட்டு அதிகாரிகள் சோதித்துள்ளனர்.

அப்போது ரத்த சிவப்பு நிறத்துடன் திரவ வடிவில் கடத்தப்படவிருந்த கொக்கைன் போதைப்பொருள் இருப்பதை தனது சக்தியால் உணர்ந்த மோப்ப நாய் அலர்ட் செய்துள்ளது.

Tags :
|