Advertisement

பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா

By: Nagaraj Sun, 29 Jan 2023 9:27:34 PM

பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா

பல்கேரியா: முகமூடித் திருவிழா... பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், மக்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாகவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

dancers,participants,countries,romania,italy,festival ,நடனக்கலைஞர்கள், பங்கேற்றனர், நாடுகள், ருமேனியா, இத்தாலி, திருவிழா

விழாவையொட்டி பெர்னிக் நகரில், பாரம்பரிய உடைகள், விலங்குகளின் உரோமங்களால் ஆன உடைகளை அணிந்து முகமூடியுடன் வந்த நடனக் கலைஞர்கள் டிரம்ஸ் இசைத்தபடி ஊர்வலமாக சென்றனர்..

கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. இதில் அல்பேனியா, இத்தாலி, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

Tags :
|