Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பையில் அதி பயங்கர மின்னல் தாக்கிய வீடியோ செம வைரல்

மும்பையில் அதி பயங்கர மின்னல் தாக்கிய வீடியோ செம வைரல்

By: Nagaraj Fri, 09 Sept 2022 09:27:00 AM

மும்பையில் அதி பயங்கர மின்னல் தாக்கிய வீடியோ செம வைரல்

மும்பை: மும்பையில் அதிபயங்கர மின்னல் தாக்கும் போது எடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மும்பையில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை, போரிவலியில் பயங்கர மின்னல் ஒன்று பயங்கர சத்தத்துடன் தாக்கியது. நல்லவேளையாக யாருக்கும், எந்த உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை.

cell phone,lightning strike,loss of life,mumbai,viral ,செல்போன், பயங்கர மின்னல், உயிர் பாதிப்பு, மும்பை, வைரல்

அந்தச் சமயம் மழையை ஒருவர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த போது, இந்த அதிபயங்கர மின்னல் தாக்குதல் அதில் பதிவானது. தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

இதை பார்ப்பவர்களுக்கும் கடும் அச்சத்தைதான் ஏற்படுத்துகிறது. பளீரென்று தாக்கும் மின்னலின் வேகம் கண்டு நடுக்கம் ஏற்படுகிறது என்று இதை ஷேர் செய்பவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
|