Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் உறுதியானது

நைஜீரியாவை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் உறுதியானது

By: Nagaraj Fri, 16 Sept 2022 4:54:37 PM

நைஜீரியாவை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் உறுதியானது

டில்லி: பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்... டில்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது.

30 வயது நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இது நகரின் எட்டாவது மற்றும் நாட்டில் 13வது பாதிப்பாகும்.

monkey fever,delhi,govt hospital,admission,suspect ,குரங்கு காய்ச்சல், டில்லி, அரசு மருத்துவமனை, அனுமதி, சந்தேகம்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் டில்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|