Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில்களில் ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிக்க கட்டணம் குறைவு

ரயில்களில் ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிக்க கட்டணம் குறைவு

By: Nagaraj Sat, 08 July 2023 4:50:05 PM

ரயில்களில் ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிக்க கட்டணம் குறைவு

புதுடில்லி: கட்டணங்கள் குறைப்பு... ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிப்பதற்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வசதிக்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறவிப்பினை வெளியிட்டுள்ளது.

add ac,fares,decrease,seat comfort,passengers,utility ,ஏசி சேர், கட்டணங்கள், குறையும், இருக்கை வசதி, பயணிகள், பயன்பாடு

பயணிகளின் பயன்பாடு 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஏசி இருக்கை வசதி கொண்ட ரயில்களின் கட்டணம் 25 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 30 நாள்களில், 50 சதவிகிதத்துக்கும் குறைவான பயன்பாடு இருக்கும் ரயில்களுக்கு இந்த கட்டணக் குறைப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏசி சேர் கார், எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக் கட்டணங்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|