Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பணித்திறனை எட்டாத ஊழியர்கள் ஊதிய விகிதத்தை ரத்து செய்ய நடவடிக்கை

பணித்திறனை எட்டாத ஊழியர்கள் ஊதிய விகிதத்தை ரத்து செய்ய நடவடிக்கை

By: Nagaraj Fri, 19 Aug 2022 10:10:28 PM

பணித்திறனை எட்டாத ஊழியர்கள் ஊதிய விகிதத்தை ரத்து செய்ய நடவடிக்கை

மும்பை: ஊதிய விகிதத்தை ரத்து செய்ய நடவடிக்கை... பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ பணித்திறனை எட்டாத ஊழியர்களின் ஊதியத்தில் செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகிதத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

A, B வரிசையில் உள்ள புதிய ஊழியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகிதத்தில் 30 சதவிகிதத்தை பிடிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து ஊதிய பிடித்தம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

wipro,percentage,activity,performance,senior staff,revenue ,விப்ரோ, விழுக்காடு, நடவடிக்கை, செயல்திறன், மூத்த ஊழியர்கள், வருவாய்

அதேபோல் C வரிசையில் உள்ள மூத்த ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகித திட்டத்தைத் திரும்பப் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

'விப்ரோ'. அந்நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருவாய் 15 விழுக்காடு குறைந்த நிலையில் இந்த நடவடிக்கையை 'விப்ரோ' எடுத்துள்ளது

Tags :
|