Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்டாக் செயலியால் இளம் வயதினரிடையே விளையும் அதிக ஆபத்து

டிக்டாக் செயலியால் இளம் வயதினரிடையே விளையும் அதிக ஆபத்து

By: Nagaraj Sun, 14 May 2023 10:41:29 PM

டிக்டாக் செயலியால் இளம் வயதினரிடையே விளையும் அதிக ஆபத்து

நியூயார்க்: எலான் மஸ்க் தகவல்... டிக் டாக் செயலி சில குறிப்பிட்ட இளம் வயதினரிடையே மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் டிக் டாக் வீடியோக்களால் இளம் வயதினர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

elon musk,teens,tiktok,twitter,explorers ,எலான் மஸ்க், இளம் வயதினர், டிக்டாக், டிவிட்டர், ஆய்வாளர்கள்

தம்மால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்கள் 13 வயது சிறுவனின் பெயரில் போலியான கணக்கைத் தொடங்கியதும் உடல் தோற்ற கேலிகள், உணவுக் கோளாறுகள், உளவியல் பாதிப்பு மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற வீடியோ கிளிப்புகள் பதிவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்

Tags :
|
|