Advertisement

திருப்பதி மலையேறும் நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை

By: Nagaraj Mon, 14 Aug 2023 06:37:40 AM

திருப்பதி மலையேறும் நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை

திருப்பதி: நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை... திருப்பதியில் சிறுமியை வனவிலங்கு தூக்கி சென்ற நிலையில் மலையேறி செல்லும் நேரத்தை மாற்றி அமைக்க தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பதி மலைப்பாதையில் சிறுமியை வனவிலங்கு தூக்கி சென்று கொன்ற நிலையில், மலையேறி செல்லும் நேரத்தை மாற்றி அமைக்க ஆலோசித்து வருவதாக தேவஸ்தான் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.

mountain pass,travel,advice,crowd,wildlife ,மலைப்பாதை, பயணம், ஆலோசனை, கூட்டம், வனவிலங்கு

காவல்துறை, வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் டூவீலர்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags :
|
|
|