Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளையும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்படும்..

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளையும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்படும்..

By: Monisha Fri, 24 June 2022 8:48:24 PM

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளையும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்படும்..

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
புதிய ரேஷன் கடைக்கான மாதிரி கட்டிடத்தை தமிழ்நாடு அரசு வெளி இட்டுள்ளது.

ration shops,redesign,building,new ,ரேஷன் கடை, கட்டிடம், புது மாடல், அரசு,

தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலைக்கடைகளும் சொந்த கட்டடத்தில் புதிய பொலிவுடன் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
இங்க நிறைய ரேஷன் கடைகளில் மழை வந்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது ஆதலால் பொருள்கள் எல்லாம் வீனாக்கின்றன. ஆதலால் இந்த முடிவு அனைவர்க்கும் உதவும்.

Tags :