Advertisement

தாம்பரம்-கடற்vகரை இடையே மின்சார ரெயில் சேவை மாற்றம்

By: vaithegi Mon, 04 July 2022 09:32:07 AM

தாம்பரம்-கடற்vகரை இடையே மின்சார ரெயில் சேவை மாற்றம்

சென்னை : சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அதன்படி * தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கும்

railway,maintenance work ,ரெயில் ,பராமரிப்பு பணி

மறுமார்க்கமாக கடற்கரை -தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் அதற்கு ஏற்றார் போல் செயல் பட்டுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :