Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்னர் படையெடுப்பு பின்னணியில் அமெரிக்கா: விசாரணை நடத்தப்படும் என தகவல்

வாக்னர் படையெடுப்பு பின்னணியில் அமெரிக்கா: விசாரணை நடத்தப்படும் என தகவல்

By: Nagaraj Tue, 27 June 2023 6:50:07 PM

வாக்னர் படையெடுப்பு பின்னணியில் அமெரிக்கா: விசாரணை நடத்தப்படும் என தகவல்

ரஷ்யா; அமெரிக்காவுக்கு பங்கு?... வாக்னர் படையெடுப்பு பின்னணியில் அமெரிக்காவின் பங்கு உண்டா என்பது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் லாவ்ரோ கேள்வி எழுப்பி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவை நோக்கி வாக்னர் படைகள் படையெடுத்து வந்ததன் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் கைவரிசை உள்ளதா என்பது குறித்த விசாரணை நடத்தப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் லாவ்ரோ தெரிவித்துள்ளார்.

wagner,russia side,defense,western nations,investigation ,வாக்னர், ரஷ்யா தரப்பு, பாதுகாப்பு, மேற்கத்தி நாடுகள், விசாரணை

இது தொடர்பாக ரஷ்ய உளவுத்துறையினர் வாக்னர் படையெடுப்பில் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் ஏஜன்சிகளின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வாக்னர் படைகள் ரஷ்யாவின் தரப்பில் ஆப்பிரிக்காவுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன. அப்பணியை அந்தப் படையினர் தொடர்ந்து மேற்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags :
|