Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பக்கிம்ஹாம் அரண்மனையின் அறிவிப்பு... நவீனம் ஆகிறது மன்னரின் கிரீடம்

பக்கிம்ஹாம் அரண்மனையின் அறிவிப்பு... நவீனம் ஆகிறது மன்னரின் கிரீடம்

By: Nagaraj Mon, 05 Dec 2022 10:36:26 AM

பக்கிம்ஹாம் அரண்மனையின் அறிவிப்பு... நவீனம் ஆகிறது மன்னரின் கிரீடம்

இங்கிலாந்து: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ராணி அன்னை அணிந்திருந்த கிரீடத்தை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க கிரீடம் பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ராஜா அல்லது ராணி முடிசூட்டப்படும் போது அணியப்படுகிறது. இது செயின்ட் எட்வர்ட் கிரவுன் என்று அழைக்கப்படுகிறது.

update,modern,crown,buckingham palace,coronation ,புதுப்பிப்பு, நவீனம், கிரீடம், பக்கிங்ஹாம் அரண்மனை, முடிசூட்டல்

இந்நிலையில் முடிசூட்டு விழாவிற்கு பிறகு, அது லண்டன் கோபுரத்தில் மீண்டும் வைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக லண்டன் கோபுரத்தில் இருந்து அகற்றி கிரீடத்தை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|