Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை இந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியீடு

நாளை இந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Mon, 07 Aug 2023 3:30:26 PM

நாளை இந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியீடு

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.08) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை செய்யப்பட்டவுள்ள பகுதிகள் :
தர்மபுரி:

ஈச்சம்பாடி, சாமுலேரிப்பட்டி, கணபதிபட்டி, பறையபட்டி, கீழானூர், வேபநத்தம், உமியனூர், தோப்புக்குட்டை, ஓணம்பட்டி,கடத்தூர், வெங்கடாதாரஹள்ளி, மடத்தஹள்ளி, புதிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பில்பருத்தி. கடத்தூர், திண்டல்நூர், சில்லரஹள்ளி, சுங்கரஹள்ளி, மொட்டன்குர்ச்சி, ரேகடஹள்ளி. வேடியூர், நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்,சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டுசெட்டிப்பட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிக்கரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம்
புதுக்கோட்டை:

குளத்தூர், நர்த்தமலை, சத்தியமங்கலம், முட்டுக்காடு, மாத்தூர், கைனாங்கரை. சிட்கோ தொழிற்துறை ஊட்டி, குமாரமங்கலம், இலுப்பூர், லக்கன்பட்டி, வீரப்பட்டி, ராபூசல்
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நகரம், கீழவாசல் வண்டிக்காரத்தெரு
கரூர்:

மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மதுரெட்டிப்பட்டி, மூலப்பட்டி,நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி நொய்யல்,காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance works,current ,மின்தடை , பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து ஊத்துக்குளி:

கடப்பாளையம், பூசாரிபாளையம், ஆர்.எஸ்., எஸ்.பி.என்.பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ஆனைபாளையம், படியூர், செம்பவல்லம், வைப்பாடி, தளபதி, சீரங்கம் பாளையம், ரெட்டிபாளையம் மூரட்டுப்பாளையம் காட்டுப்பால்
மதுரை :

கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ் நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி
கோயம்புத்தூர்:

காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜெ.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :