Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதில் வங்கியில் ஏற்பட்ட வாக்குவாதம்

புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதில் வங்கியில் ஏற்பட்ட வாக்குவாதம்

By: Nagaraj Thu, 25 May 2023 09:51:09 AM

புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதில் வங்கியில் ஏற்பட்ட வாக்குவாதம்

புதுச்சேரி: வங்கியில் வாக்குவாதம்... புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் மாற்ற சென்ற நபரிடம் அடையாள சான்று தருமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பூராணாங் குப்பம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், வாடிக்கையாளர் ஒருவர் தம்மிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்றுள்ளார்.

bank staff,argument,video,social networking,rs. 2 thousand ,வங்கி ஊழியர்கள், வாக்குவாதம், வீடியோ, சமூக வலைதளம், ரூ. 2 ஆயிரம்

ஆனால் அங்கிருந்த வங்கி ஊழியர் மற்றும் வங்கியின் மேலாளர் அவரிடம் KYC எனப்படும் அடையாளச் சான்று அளித்தால் மட்டுமே 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி தர முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதனால் வங்கி ஊழியர்களுக்கும் அந்த நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Tags :
|