Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதல்

யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதல்

By: Nagaraj Wed, 21 June 2023 8:51:09 PM

யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதல்

பாலஸ்தீனம்: பாலஸ்தீனர் தாக்குதல்... பாலஸ்தீன நகரான ரமல்லாவுக்கு கிழக்கே யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்குள் புகுந்த அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

attack,jews,wounded,israeli army,wounded ,தாக்குதல், யூதர்கள், காயமடைந்தனர், இஸ்ரேலிய ராணுவம், காயமடைந்தனர்

இதில் யூதர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். உடனே அங்கிருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அந்நபரை சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினர்.

இரு தினங்களுக்கு முன்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags :
|
|