Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 12:04:08 PM

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி : அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் ..மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும்புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

diwali,bonus,puducherry govt ,தீபாவளி ,போனஸ் ,புதுச்சேரி அரசு ஊழியர்


எனவே இதன்படி, புதுவை அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும்.

இதனை அடுத்து மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Tags :
|
|