Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லிங்க்ட்-இன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு

லிங்க்ட்-இன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு

By: Nagaraj Tue, 09 May 2023 9:03:39 PM

லிங்க்ட்-இன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு

நியூயார்க்: ஆட்குறைப்பு நடவடிக்கை... மைக்ரோசாப்ட்டின் சமூக வலைதளமான லிங்க்ட்-இன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி லிங்க்ட் இன்னுக்கு சொந்தமான சீன உள்ளூர் வேலைவாய்ப்பு செயலியான Incareer முழுவதுமாக மூடப்பட உள்ளதாகவும், அதன் விற்பனை பிரிவில் பணியாற்றும் 716 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், ஊழியர்களுக்கு நிறுவனத்தின் சிஇஓ ரியான் அனுப்பிய இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

linkedin company,employees,dismissal,e-mail,shock ,லிங்க்ட் இன் நிறுவனம், பணியாளர்கள், நீக்கம், இ-மெயில், அதிர்ச்சி

அதேவேளை, புதிதாக 250 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், அவற்றுக்கு பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு பணி அடுக்குகளை நீக்குவதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி மேம்படும் என லிங்க்ட் இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
|