Advertisement

நாளை இந்த இடங்களில் மின்சாரம் தடை என அறிவிப்பு

By: vaithegi Tue, 18 July 2023 2:47:55 PM

நாளை இந்த இடங்களில் மின்சாரம் தடை என அறிவிப்பு

சென்னை: மதுரை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைமின்விநியொகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காண்போம்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் :
கரூர்:

பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்,வெள்ளியனை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

தர்மபுரி:

சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர்,ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம், ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்
ஈரோடு:

வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறைஎ கியா பகுதிகளிலும்

கூத்தூர்:

அல்லிநகரம், பிலிமிசை, இண்டஸ்ட்ரியல், நல்லூர்
மதுரை:

பிபிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி
நகர்ப்புறம்:

எம்ஜிரோடு, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜே ஜே நகர் ஆகிய பகுதிகளில் நாளை பவர் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :