Advertisement

நாளை இந்த இடங்களில் மின்தடை என அறிவிப்பு

By: vaithegi Tue, 24 Oct 2023 4:09:16 PM

நாளை இந்த  இடங்களில் மின்தடை என அறிவிப்பு


சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளில் :
குமார் நகர்:

குமரனந்தபுரம், நெசவாளர் காலனி பகுதி, பி.என்.ரோடு பகுதி, பிச்சம்பாளையம் இடேரி சாலை, இளங்கோ நகர், திருநீலகண்டபுரம், ஜவஹர் நகர், டி.என்.புரம் வடக்கு பகுதி, எம்.எஸ்.நகர் பகுதி, 60 அடி சாலை, எஸ்.வி.காலனி
ஈரோடு:

பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து கரூர்:

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ண முத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர்,லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டப்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி,நச்சலூர், நல்லூர், அர்த்தம் பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை
அங்கலக்குறிச்சி:

பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைசித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலபட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளிலும்

மேலும் கோயம்புத்தூர்:

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி
அய்யன்கோட்டை:

அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சுப்புதூர், தாணிச்சியம், சம்பக்குளம்
ஆத்தூர்:

புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.

Tags :