Advertisement

நாளை இந்த இடங்களில் மின்தடை என அறிவிப்பு

By: vaithegi Tue, 14 Nov 2023 3:02:08 PM

நாளை இந்த இடங்களில் மின்தடை என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாகநாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
சிவகிரி:

வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னப்பாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, வேலங்காட்டு வலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயபரப்பு

இதனையடுத்து
கடப்பேரி:

ஜிஎஸ்டி சாலை, ஜெயா நகர், கடபேரி ரணநாதபுரம், மௌலானா நகர், ரயில் நகர், திருநீர்மலை
கமுதி:

வெள்ளையாபுரம், வடக்கு பேரையூர், சங்குளம்
கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்,ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர், வெள்ளியனை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, ஆகிய பகுதிகளிலும்

electrical resistance,power supply ,மின்தடை , மின் விநியோகம்

மேலும் சிவானந்தபுரம்:

சக்தி சாலை, சங்கரா சாலை, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்ஜிபி நகர்
கீரநத்தம்:

வரதங்கையர்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (பகுதி), விஸ்வாசபுரம், வருவாய் நகர், கரட்டுமேடு, வில்லங்குறிச்சி (பகுதி), சிவனந்தபுரம், சக்தி சாலை, சங்கரா சாலை, ரவி தியேட்டர்
சேலம்:

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோவில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படிதாளம், ஆர்.புதூர், கே.கே.நகர்
பொள்ளாச்சி:

வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட்ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராம்பாளையம்
ஈரோடு:

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கேஏஎஸ் இண்டஸ்ட்ரீஸ். ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.

Tags :