Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9வது நாளாக பிரான்சில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம்

9வது நாளாக பிரான்சில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 8:19:25 PM

9வது நாளாக பிரான்சில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம்

பிரான்ஸ்: பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டம் 9வது நாளாக தொடர்கிறது. என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அவர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். இம்மானுவேல் மக்ரோன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து தலைநகர் பாரிசில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

france,french,government,protests,emmanuel,workers,france,struggle ,இம்மானுவேல், தொழிலாளர்கள், பிரான்ஸ், போராட்டம்

பிரான்ஸ் தனது ஓய்வூதிய கட்டமைப்பை மாற்றியமைத்து, ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்துகிறார்.

அரசு தனது முடிவை திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
|
|
|