Advertisement

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை

By: vaithegi Sun, 19 Mar 2023 11:28:01 AM

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை


இந்தியா: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் அரசு பண்டிகை தினங்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை விடப்படும். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை .....

இந்தியாவில் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கிகளில் முக்கியமான பண்டிகைகள் நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும்,

இதையடுத்து இரண்டாவது மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக விடுமுறை விடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

holiday,bank ,விடுமுறை ,வங்கி

அதன்படி ஏப்ரல் 1 – சனிக்கிழமை
ஏப்ரல் -2 ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் -4 மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் -5 பாபு சஞ்சீவன் ராம் பிறந்த தினம்
ஏப்ரல் 7 –புனித வெள்ளி
ஏப்ரல் -8 இரண்டாவது சனிக்கிழமை
ஏப்ரல் -9- ஞாயிறு
ஏப்ரல்-14- அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 9-விஷு, பெங்காலி புத்தாண்டு தினம்

இதனை அடுத்து ஏப்ரல் 10- ஞாயிறு விடுமுறை
ஏப்ரல் 18- ஷிப் இ கத்ர்
ஏப்ரல்-21 ரம்ஜான் ஈத்
ஏப்ரல்-22 4 வது சனிக்கிழமை
ஏப்ரல்-23 ஞாயிறு விடுமுறை
ஏப்ரல்-30 ஞாயிறு விடுமுறை

Tags :