Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்டோபர் 12ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்

அக்டோபர் 12ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்

By: vaithegi Tue, 11 Oct 2022 7:10:01 PM

அக்டோபர் 12ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்

மதுரை : மின் நிறுத்தம் ... மதுரை அரசரடி மற்றும் கப்பலூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி நாளை ( புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஹார்விபட்டி, ஜே. ஜே. நகர், சுந்தர் நகர், அமைதி சோலை, எஸ்ஆர்வி நகர், லயன் சிட்டி, துர்கா நகர், சௌபாக்கியா நகர், பாரதியார் மெயின் ரோடு ஒன்று மற்றும் இரண்டாவது தெருக்கள், நாவலர் நகர் ஒன்று முதல் மூன்று தெருக்கள், சுப்பிரமணியர் தெரு ஆகிய பகுதிகளிலும்

power outage,madurai , மின் நிறுத்தம் ,மதுரை

அதை தொடர்ந்து கண்ணதாசன் தெரு, ஜவகர் மெயின் ரோடு ஒன்று முதல் ஐந்து தெருக்கள், குமரன் தெரு, பொன்மேனி கிழக்கு தெரு, பொன்பாண்டி தெரு, ராமையா தெரு, மீனாட்சி நகர் ஒன்று மற்றும் இரண்டாவது தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், வால்மீகி தெரு, திருவள்ளுவர் தெரு,

மேலும் அருணாச்சலம் தெரு, ஜானகி நாராயணன் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, எஸ் எஸ் காலனி வடக்கு வாசல், பொன்மேனி மெயின் ரோடு, டிஎஸ்பி நகர், சொக்கலிங்க நகர் 1 முதல் 9வது தெரு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடை.

Tags :