Advertisement

நாளை மறுநாள் மின்சாரம் தடைசெய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Tue, 22 Nov 2022 3:48:41 PM

நாளை மறுநாள் மின்சாரம் தடைசெய்யப்படும் பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 24 வியாழக்கிழமை அன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது திருப்பூர்: ராம்நகர், அவினாசி சாலை, ஓடக்காடு, வளையங்காடு, பூதர் தியேட்டர், எஸ்ஏபி தியேட்டர், காந்திங்கர், சிக்கனகல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம், பிஎன் சாலை, அருள்புரம்:கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காடுபாளையம், மலையம்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், மாதேஸ்வரன்நகர், குங்குமாபாளையம்.

காலடிப்பேட்டை: திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மாந்தை, கன்னி கோயில், டி.எச்.ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர்., தர்மபுரி:காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

electricity,chennai ,மின்சாரம் ,சென்னை

இதனை அடுத்து அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர், சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர்.

பொள்ளாச்சி-எம்.என்.பாளையம்: எம்.என்.பாளையம், வாழைக்கொம்பு, நாகூர், எஸ்.ஜி.புதூர், ஆலகடவு, மீனாச்சிபுரம், பெரியபோது, தேவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், மண்ணூர், திம்மகுத்து, கோபாலபுரம், என்.ஜி.புதூர், பூச்சனாரி, கே.ஜி.புதூர், பூச்சனாரி

Tags :