Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 27ம் தேதி தமிழகத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

டிசம்பர் 27ம் தேதி தமிழகத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Sun, 25 Dec 2022 11:22:22 AM

டிசம்பர் 27ம் தேதி தமிழகத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

சென்னை: தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக மாதம் தோறும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் எதிர்பாராத விதமாக ஏற்படும் மின் விபத்துக்களையும் தவிர்க்க முடியும். டிசம்பர் 27ம் தேதி அன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

அதன்படி உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, வாளவாடி, தளி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், பாசோலை, விளாமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, குண்டல்பட்டி, உடுக்கம்பாளையம், தேன்குமாரபாளையம்., செய்தூர்: செய்தூர், தேவதானம், கோவிலூர், நல்லமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

power outage,chennai ,மின் விநியோகம் நிறுத்தம் ,சென்னை

இதனை அடுத்து முதலிபாளையம்: முதலிபாளையம், மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், வீட்டு வசதி பிரிவு, திருமுடிவாக்கம்: குன்றத்தூரின் ஒரு பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, பெரியார் என்ஜிஆர், ராஜீவ் காந்தி என்ஜிஆர்.

மேலும் தொரப்பாடி: பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள், அணைக்கட்டு: அணைக்கட்டு, கெங்காநல்லூர், உண்ணைவாணியம்பாடி, ஆப்புக்கல், கந்தனேரி, ராமாபுரம், வரதாலம்புட், கரடிக்குடி, டிக்குப்பம், ஒங்கபாடி, அத்தியூர், பள்ளிகொண்டா, வெட்டுவானம், பிராணமங்கலம், ராமாபுரம், வேப்பனகல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் டிசம்பர் 27ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்.

Tags :