Advertisement

நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

By: vaithegi Tue, 09 May 2023 1:19:09 PM

நாளை  மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் தவறாது மின் பரபரப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இத்தகைய பணிகளின் போது அத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து தினந்தோறும் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுகிறது. நாளை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் கீழ்வருமாறு.

power supply interruption,power surge works ,  மின் விநியோகம் தடை,மின் பரபரப்பு பணிகள்

அதன்படி உடுமலைப்பேட்டை – தேவனூர்புதூர்:
தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணபுரம், பாண்டியங்கரடு, தொண்டாமுத்தூர், ஏ.என்.பாளையம், குருஞ்சேரி, தீபாலபட்டி, வலையபாளையம், நல்லூர், புங்கமுத்தூர், சி.பி.சாலை, ஆண்டியூர்
கோயம்புத்தூர்:
ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர், எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம், வகுதம்பாளையம், மலையடிபாளையம் & மலப்பாளையம்

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்
கொசவபட்டி:
கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து
செந்துறை:
செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி
செங்குறிச்சி:
செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி

கோவிலூர்:
வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி
வடமதுரை:
வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெட்டியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன் பட்டி, நாகங்கலம்
வேடசந்தூர்:
கோலார்பட்டி, தேவி நாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்
தாம்பரம்:
ஒயிலியம்மன் கோயில் தெரு, மல்லிமா வீதி, பஜனை கோயில் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, சிவராஜ் தெரு, தெற்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, தேரடி தெரு விஜிஎன் மகாலட்சுமி நகர், குளக்கரை தெரு
திருச்சி:
நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன் பேட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :