Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவம்பர் 3ம் தேதியான நாளை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

நவம்பர் 3ம் தேதியான நாளை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Wed, 02 Nov 2022 1:36:05 PM

நவம்பர் 3ம் தேதியான நாளை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

சென்னை: தமிழகம் முழுவதும் மின்வாரிய பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உத்தரவின் பேரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாவட்ட வாரியாகவும், குறிப்பிட்ட பகுதிகள் வாரியாகவும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி: சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்பிசாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், நிட், அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பி ஹெச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தர் மேடு, துவாக்குடி, தேனூர், வெங்கங்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கை காவேரி, ஐயம்பாளையம், கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

power distribution,chennai ,மின்விநியோகம் ,சென்னை

இதையடுத்து மதுரை: கீழக்குயில்குடி, டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, பசும்பொன் நகர், திருநகர், அபர்ணா டவர், பெருங்குடி, ஜெய்நகர், நேருநகர், பி ஆர் சி காலனி, வேளச்சேரி, அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என் என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமாரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைத்துறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு.

மேலும் ஆத்தூர்: செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர். உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை, டவுன் ஏரியா, எஸ்.வி.புரம், வெஞ்சம்டை, கணபதிபாளையம், குறிச்சிக்கோட்டை, தூங்காவி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (03.11.2022) மின் விநியோகம் தடை ஏற்படும்.

Tags :