Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 8ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்

டிசம்பர் 8ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Tue, 06 Dec 2022 11:16:21 AM

டிசம்பர் 8ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி  ..  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்

சென்னை: டிசம்பர் 8ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அதன்படி மதுரை: விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்

இதனை அடுத்து ஓசூர்: டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், ஊத்தங்கரை:ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு

power supply interruption,maintenance work ,மின் விநியோகம் தடை,பராமரிப்பு பணி

உடுமலைப்பேட்டை: காந்திநகர், அண்ணாக்குடியிருப்பு, பேரூராட்சி அலுவலகப் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, பாலப்பம்பட்டி, குரல்குட்டை, மைவாடி, மடத்தூர், மலையாண்டிபட்டினம், உரல்பட்டி, குமார்லிங்கம், கொலுமம், ருத்ரபாளையம், கண்ணமனைச்சனூர்.நிலக்கோட்டை டி.கேபி: ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம், அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி

மேலும் நகர்ப்புறம்: புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பிஎன்பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் விநியோகம் தடை.

Tags :