Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் இந்த தேதி திறப்பு

கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் இந்த தேதி திறப்பு

By: vaithegi Sat, 22 Apr 2023 10:39:39 AM

கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் இந்த தேதி திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு . ....

இதையடுத்து இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அவர்கள் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

colleges of arts and sciences,summer vacation , கலை அறிவியல் கல்லூரிகள்,கோடை விடுமுறை

“2023-2024 ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின் மீள திறக்கும் நாள் ஜூன் மாதம் 19-06-2023( திங்கட்கிழமை) என்று அறிவிக்கப்படுகிறது.

2022-2023=- ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த செய்த மொத்தம் வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை சார்ந்த கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :