Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • WHATSAPPபில் சமீபத்தில் தான் பல அப்டேட்கள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய அப்டேட்

WHATSAPPபில் சமீபத்தில் தான் பல அப்டேட்கள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய அப்டேட்

By: vaithegi Tue, 27 June 2023 4:11:28 PM

WHATSAPPபில் சமீபத்தில் தான் பல அப்டேட்கள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய அப்டேட்

இந்தியா: இணையத்தின் பயன்பாடு பரவலாக மக்கள் மத்தியில் தொடங்கிய சமயத்திலிருந்து அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் செயலியாக WHATSAPP தான் உள்ளது. நாளுக்கு நாள் தங்கள் பயனர்களின் செயல்பாட்டு அனுபவத்தை உயர்த்தும் நோக்கில் புது புது அப்டேட்களை WHASTAPP அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது, ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிற்கான டார்க் டாப் ஆப் பட்டி என்ற புதிய அம்சத்தை வெளியிட்டு உள்ளது.எனவே இதன் மூலம் பயணர்களுக்கு வித்தியாசமான காட்சி அமைப்பு கிடைக்கும்.

update,whatsapp ,அப்டேட்,WHATSAPP


அதிலும் குறிப்பாக AMOLED திரைகள் கொண்ட மொபைல்களில் இதன் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ios பயனர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. பயனர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags :
|