Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்க்க உள்ள ஆஸ்திரேலியப் பிரதமர்

கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்க்க உள்ள ஆஸ்திரேலியப் பிரதமர்

By: Nagaraj Thu, 09 Mar 2023 10:38:51 AM

கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்க்க உள்ள ஆஸ்திரேலியப் பிரதமர்

புதுடில்லி: கிரிக்கெட் போட்டியை பார்க்கிறார்... ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அகமதாபாத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார்.

இரு பிரதமர்களும் டாஸ் போடும் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

participated,australia,prime minister,cricket tournament,india ,பங்கேற்றார், ஆஸ்திரேலியா, பிரதமர், கிரிக்கெட் போட்டி, இந்தியா

கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தபின், வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை செல்கிறார்.

முன்னதாக, அகமதாபாத் வந்த அந்தோணி அல்பனீஸ் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். ராஜ்பவனில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

Tags :