Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பிa5 ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவுகிறது.. முககவசம் கட்டாயம்..

தமிழகத்தில் பிa5 ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவுகிறது.. முககவசம் கட்டாயம்..

By: Monisha Wed, 22 June 2022 9:38:23 PM

தமிழகத்தில் பிa5 ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவுகிறது.. முககவசம் கட்டாயம்..

தமிழ்நாடு : தமிழ்நாட்டில் கரோனோ வைரஸ் மீண்டும் வேகமாக பரவுகிறது. பிa5 ஒமிக்ரோன் வகை தொற்று 4% முதல் 25.2% ஆக தமிழகத்தில் உயர்ந்து உள்ளது. இதுவே கொரோன பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என பொது சுகாத்துறை இயக்குனர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கரோனோ பரிசோதனை செய்ததில் நாளுக்கு நாள் கரோனோ வேகம் பரவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலசோனைகளையும் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது.

omicron,corona,tamilnadu,spread ,ஒமிக்ரோன்,நோய் பரவல்,தமிழ்நாடு,கொரோனா,

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனோ மூன்றாவது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஒமைக்ரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் 8 வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஆதலால் மக்கள் முககவசம் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதை தொடர்ந்து செய்தல் இந்நோயின் தாக்கத்தை குறைகலாம் என்று கூறினார்.

Tags :
|