Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து கழகத்தில் காலிபணியிடங்களை உடனே நிரப்ப .. பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை

போக்குவரத்து கழகத்தில் காலிபணியிடங்களை உடனே நிரப்ப .. பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை

By: vaithegi Mon, 02 Oct 2023 2:24:24 PM

போக்குவரத்து கழகத்தில் காலிபணியிடங்களை உடனே நிரப்ப .. பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 3454 பேருந்துகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 3233 பேருந்துகள் இயங்குகின்றன.

இதையடுத்து இந்த பேருந்துகளை இயக்க 8487 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்தாண்டு முதல் தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ramadoss,transport,workplaces ,ராமதாஸ் ,போக்குவரத்து ,பணியிடங்கள்

தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 3454 பேருந்துகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 3233 பேருந்துகள் இயங்குகின்றன.

இப்பேருந்துகளை இயக்க 8487 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்தாண்டு முதல் தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tags :