Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளையாட்டுப் பொருட்களில் வாசனைகள் சேர்க்க தடை விதிப்பு

விளையாட்டுப் பொருட்களில் வாசனைகள் சேர்க்க தடை விதிப்பு

By: Nagaraj Sun, 03 July 2022 2:52:33 PM

விளையாட்டுப் பொருட்களில் வாசனைகள் சேர்க்க தடை விதிப்பு

பிரான்ஸ்: தடை விதிப்பு... பிரான்ஸில் விற்பனை செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களில் வாசனைகள் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களில் நறுமணம் வீசும் திரவியங்கள் சிலவற்றைச் சேர்க்கவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

prohibition,sport,substance,fragrance,france,boys ,தடை விதிப்பு, விளையாட்டு, பொருள், வாசனை, பிரான்ஸ், சிறுவர்கள்

Atranol, Chloroatranol மற்றும் methyl Heptin Carbonate போன்ற மூன்று வாசனைத் திரவியங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களில், 55 வகையான வாசனைத் திரவியங்களுக்கு பிரான்சில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று முதல் இந்த புதிய மூன்று புதிய வாசனைத் திரவியங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|