Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்னும் 10 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை

இன்னும் 10 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை

By: Nagaraj Fri, 20 Nov 2020 3:11:38 PM

இன்னும் 10 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை

10 வருடத்திற்கு பின் தடை... 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

Tags :
|
|
|