Advertisement

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை.. அமல்படுத்துதல்..

By: Monisha Tue, 28 June 2022 9:55:10 PM

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை.. அமல்படுத்துதல்..

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.
ஒன்றிய அரசின் சுற்றுசுழல் மற்றும் தட்ப வெப்ப அமைப்புகளுக்கான அமைச்சகம் வெளி இட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை அமல் ஆகிறது.

plastic,banned,products,enforcement , பிளாஸ்டிக்,சுற்றுசுழல்,தடை , நாடு,

இவை அதிகபடியான மாசும் ஏற்படுத்துகிறது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் 75 மைக்ரோன் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் 120 மைக்ரோன் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை செய்யப்படுவதாக சுற்றுசுழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags :
|