Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் ... இந்திய உணவு கழக தலைவர்

கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் ... இந்திய உணவு கழக தலைவர்

By: vaithegi Wed, 29 Mar 2023 10:49:07 AM

கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் ...  இந்திய உணவு கழக தலைவர்

இந்தியா: கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் என இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே.மீனா அவர்கள் பேட்டி ....

கோதுமை உற்பத்தி உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் உள்நாட்டு உற்பத்தி இலக்கை எட்டவில்லை எனவும் கடந்த வரும் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை தடை விதித்து இருந்தது .

இதையடுத்து இந்த தடை நீடிக்குமா என்பது பற்றி இந்திய உணவு கழக தலைவர் கே.மீனா கூறுகையில், இந்தடை நீடிக்கும் என்றே கூறினார். அதாவது, உள்நாட்டில் கோதுமை புழக்கத்தில் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை வரும் வரை கோதுமை ஏற்றுமதிக்கு தடை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

president,food association of india,wheat ,இந்திய உணவு கழக தலைவர்,கோதுமை

மேலும், சமீபத்திய மழையின் காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்படாது எனவும் , கோதுமை கொள்முதல் நாடுமுழுவதும் ஆரம்பமாகிவிட்டது.

இதனை அடுத்து மத்திய பிரதேசத்தில் மட்டுமே 10,727 டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உற்பத்தி இலக்கை எட்டி விடுவோம் எனவும் இந்திய உணவு கழக தலைவர் கே.மீனா கூறினார்.

Tags :