Advertisement

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள்

By: vaithegi Sun, 30 July 2023 11:10:18 AM

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள்

இந்தியா:ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை .. இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளதால் விடுமுறை நாட்களைத் தவிர பிற நாட்களில் வங்கிகள் வழக்கம் போல இயங்கி கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களை பொறுத்து மாறுபடுகிறது.

இந்த விடுமுறை பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வரவிற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அதன்படி கிட்டத்தட்ட 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வர உள்ளது.

bank holiday,rbi , வங்கி விடுமுறை,ரிசர்வ் வங்கி


விடுமுறை பட்டியல்:

06.08.2023 – ஞாயிறு விடுமுறை
08.07.2023 – டெண்டோங் லோ ரம் ஃபாத் (காங்டாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை)
12.08.2023 – 2வது சனிக்கிழமை விடுமுறை
13.07.2023 – ஞாயிறு விடுமுறை
15.07.2023 – சுதந்திர தினம்

இதனை அடுத்து 16.07.2023 – பார்சி புத்தாண்டு (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)
18.08.2023 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)
20.07.2023 – ஞாயிறு விடுமுறை
26.07.2023 – 4வது சனிக்கிழமை விடுமுறை
27.07.2023 – ஞாயிறு விடுமுறை
28.07.2023 – ஓணம் பண்டிகை ( கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
30.08.2023 – ரக்ஷா பந்தன் (ஜெய்ப்பூர், ஸ்ரீ நகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
31.08.2023 – ரீ நாராயண குரு ஜெயந்தி ( காங்டாக், டேராடூன், கான்பூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)

Tags :