Advertisement

ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது

By: vaithegi Sun, 16 July 2023 7:50:16 PM

ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது

இந்தியா: இந்தியாவில் ஜூலை மாதத்தில் 7 நாட்கள் நாட்டின் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக RBI அறிவிப்பு ..

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி கொண்டு வருகிறது.இதையடுத்து நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

அதனால் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளுங்கள் ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

banks,holidays ,வங்கிகள் ,விடுமுறை

வங்கி விடுமுறை:

17.07.2023 – யு டிரோட் சிங் டே ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை
21.07.2023 – ட்ருக்பா ஷே-சிக்காக காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை
22.07.2023 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை
23 .07.2023 – ஞாயிறு விடுமுறை

இதனை அடுத்து 28.07.2023 – அஷூரா காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை
29.07.2023 – மொஹரம் பண்டிகை
30.007.2023 – ஞாயிறு விடுமுறை

Tags :
|