Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கிகளுக்கு இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக 9நாட்கள் விடுமுறை

வங்கிகளுக்கு இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக 9நாட்கள் விடுமுறை

By: vaithegi Wed, 18 Oct 2023 1:58:27 PM

வங்கிகளுக்கு இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக 9நாட்கள் விடுமுறை


இந்தியா: பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அதாவது, எந்தெந்த மாநிலங்களில் பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இதையடுத்து அதன்படி, இம்மாதத்தில் மட்டுமே மொத்தமாக 15 நாட்கள் வங்கிகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதில் 6 விடுமுறை முடிவடைந்து உள்ள நிலையில் இன்னும் 9விடுமுறை பாக்கியுள்ளது. அதாவது, நவராத்திரி பூஜையை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

holiday,bank. ,விடுமுறை, வங்கி.

18 அக்டோபர் – கதி பிஹு காரணமாக அஸ்ஸாமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
19 அக்டோபர்- சம்வத்சரி திருவிழா காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
21 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
22 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
23 அக்டோபர் – மகா நவமி, ஆயுத பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
24 அக்டோபர் – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை


25 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
26 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
27 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
28 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

Tags :