Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பான் – வியட்நாம் இடையேயான நல்லுறவு... 50 ஆண்டுகள் நிறைவு

ஜப்பான் – வியட்நாம் இடையேயான நல்லுறவு... 50 ஆண்டுகள் நிறைவு

By: Nagaraj Fri, 22 Sept 2023 6:12:35 PM

ஜப்பான் – வியட்நாம் இடையேயான நல்லுறவு... 50 ஆண்டுகள் நிறைவு

ஜப்பான்: 50 ஆண்டுகள் நிறைவு... ஜப்பான் வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் இளவரசர் மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜப்பான் வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக ஜப்பான் பட்டத்து இளவரசர் அகிஷினோ, தனது மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

friendship,vietnam,effort,strengthening,japan ,நட்புறவு, வியட்நாம், முயற்சி, பலப்படுத்தல், ஜப்பான்

வியட்நாம் புரட்சியை வித்திட்டவரும், அந்நாட்டின் முதல் அதிபருமான ஹோ-சி-மின் வாழ்ந்த இல்லத்தில் அஞ்சலி செலுத்திய ஜப்பான் இளவரசர், அங்கு மனைவியுடன் சேர்ந்து மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தெற்காசிய நாடுகளுடனான நட்புறவை பலப்படுத்தும் முயற்சிகளை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது.

Tags :
|