Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒன்றாரியோ மாகாணத்தில் லாட்டரியில் கிடைத்த அதிக பரிசு தொகை

ஒன்றாரியோ மாகாணத்தில் லாட்டரியில் கிடைத்த அதிக பரிசு தொகை

By: Nagaraj Mon, 24 Oct 2022 5:05:34 PM

ஒன்றாரியோ மாகாணத்தில் லாட்டரியில் கிடைத்த அதிக பரிசு தொகை

கனடா: விழுந்தது முதல் பரிசு... கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் பிராய்ரிஸ்- ல் இந்த அதிர்ஸ்ட டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லாட்டா ஜாக்பாட் லாத்தர் சீட்டிலுப்பில் சில வாரங்களாக முதல் பரிசு வென்றெடுக்கப்படவில்லை.

இதனால் பரிசுத் தொகை அதிகரித்துச் சென்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சீட்டிலுப்பில் ஒருவர் 70 மில்லியன் டொலர் பரிசினை வென்றெடுத்துள்ளார்.

details,prize,lottery,70 million,canada ,விபரங்கள், பணப்பரிசு, லாட்டரி, 70 மில்லியன், கனடா

எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை 50 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகைகளை ஆறு பேர் வென்றெடுத்துள்ளனர்.

70 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுத்த நபர் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Tags :
|