Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

By: Nagaraj Tue, 17 Jan 2023 10:15:35 PM

பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: பதவிக்காலம் நீட்டிப்பு... பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்படலாம் என பாஜகவினர் மத்தியில் விவாதம் எழுந்தது. இதனை அடுத்து ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

extension,jp natta,tenure, ,ஜே.பி.நட்டா, நீட்டிப்பு, பதவி காலம்

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், புதிய தலைவரிடம் தேர்தல் பொறுப்பை ஒப்படைப்பதற்கு பதிலாக, ஜே.பி.நட்டாவின் பதவிக்காலத்தை பாஜக நீட்டித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நட்டாவின் தலைமை பதவி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Tags :
|