Advertisement

எதிர்கட்சியினர் கண்டனத்திற்கு பாஜக பதில் அளித்தது

By: Nagaraj Wed, 28 June 2023 8:18:36 PM

எதிர்கட்சியினர் கண்டனத்திற்கு பாஜக பதில் அளித்தது

புதுடில்லி: பாஜக பதிலளித்தது... பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் சாசனத்தில் இடம் உள்ளது என்றும், இதற்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் உள்ளதென்றும் பாஜக பதிலளித்துள்ளது.

general civil,law,counsel,held,answered ,பொது சிவில், சட்டம், ஆலோசனை, நடத்தியது, பதில் அளித்தது

சிறுபான்மை மக்களை எதிர்க்கட்சியினர் குழப்புவதாக பிரதமர் கூறியதை சுட்டிக் காட்டிய பாஜகவினர், சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாஜக அரசு அனைவருக்கும் சமநீதி என்ற நோக்கில் செயல்படுவதாக கூறுகின்றனர்.

இதனிடையே இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் அவசரமாக கூடி பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது.

Tags :
|
|