Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்தா இல்லாத பயனர்களின் புளூடிக் நீக்கப்படும்: காலக்கெடுவையும் அறிவித்த எலான் மஸ்க்

சந்தா இல்லாத பயனர்களின் புளூடிக் நீக்கப்படும்: காலக்கெடுவையும் அறிவித்த எலான் மஸ்க்

By: Nagaraj Wed, 12 Apr 2023 11:08:27 PM

சந்தா இல்லாத பயனர்களின் புளூடிக் நீக்கப்படும்: காலக்கெடுவையும் அறிவித்த எலான் மஸ்க்

நியூயார்க்: என்னதான செய்ய இருக்கிறார்... ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க், சந்தா இல்லாத பயனர்களின் புளூடிக் நீக்கப்படும் என்று அறிவித்து, காலக்கெடுவையும் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, வணிக ரீதியிலான புளூடிக்ஸ் பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

blue tick,elon musk,twitter, ,அறிவித்த, எலோன் மஸ்க், புளூடிக்

ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் பயனர்கள் குழுசேர வேண்டும் அல்லது புளூடிக் நீக்கப்படும் என்று Bluetic அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதிக்குள் ப்ளூடிக் சந்தா செலுத்தாதவர்கள் தங்கள் அங்கீகாரத்தை இழப்பார்கள் என ட்விட்டர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், எலோன் மஸ்க் ஏப்ரல் 20ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :