Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல் புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இடம் பிடிப்பு

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல் புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இடம் பிடிப்பு

By: Nagaraj Wed, 02 Aug 2023 8:07:09 PM

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல் புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இடம் பிடிப்பு

நியூயார்க்: புக்கர் பரிசு இறுதி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்திய பெண் எழுத்தாளரின் நாவல் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வம்சாவளி எழுத்தாளர் சேத்னா மாருவின் ‘வெஸ்டர்ன் லேன்’ நாவல் 2023 ஆம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புக்கர் சர்வதேச பரிசு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட நாவல்களுக்கு வழங்கப்படுகிறது.

booker,finalist,indian woman,list,novel,prize,writer ,இந்திய பெண், இறுதி, எழுத்தாளர், நாவல், பட்டியல், பரிசு, புக்கர்

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சேத்னா மாரூ எழுதிய ‘வெஸ்டர்ன் லேன்’ என்ற நாவல், 2023ம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சேத்னா மாருவின் முதல் நாவல் இது. இந்த நாவல் கோபி என்ற 11 வயது சிறுமியின் கதை. ஸ்குவாஷ் விளையாட்டின் மீதான பெண்ணின் ஆர்வம் மற்றும் அவள் குடும்பத்துடனான பிணைப்பைச் சுற்றி கதை சுழல்கிறது. புக்கர் பரிசை பெறுவதற்கான இறுதிப்பட்டியலில் இடம் பிடித்த 13 புத்தகங்களில் ‘வெஸ்ட்ரன் லேன்’ நாவலும் ஒன்றாகும்.

Tags :
|
|
|
|